💋உதட்டோரம்🗣️உலறுகிறேன்✍️

இடி முழங்கும் சத்தத்தில்
அர்ஜூனனை அழைக்காமல்
அண்ணனை அழைக்கிறேன்
அழுகாமல் எனை அறியாமல்
உதட்டோரம் உலறுகிறேன்

உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (5-May-22, 8:16 am)
பார்வை : 420

மேலே