அழகின் வர்ணனை

எழில் கொஞ்சும்
இயற்கையின்
அழகினை
இவளிடம் அடகு
வைத்த இறைவனுக்கு
யார் தண்டனை
வாங்கித் தருவது.....
அழகி❣️

எழுதியவர் : Ramkumar (5-May-22, 7:37 am)
சேர்த்தது : ராம் குமார்
Tanglish : azhakin varnanai
பார்வை : 264

மேலே