கவிஞன் சிறப்பு..!!

எந்த ஒரு விஷயத்தையும்
பழக்கப்படுத்தி வர வைத்து
விட முடியும்..!!

ஆனால்..!!

சிந்தனை படைத்தவன் கூட
வர வைக்க இயலாது..!!

கவிஞர்களின் சிறப்பு
அவர்களியின் சிந்தனை தான்..!!

எழுதியவர் : (5-May-22, 11:11 am)
பார்வை : 45

மேலே