அப்பா..!!

நினைத்த அடித்த கணமே..!!

கண்ணில் நீரை வர
வைக்க முடியும் என்றால்..!!

அது..!!

இறந்து போன அப்பாவால்
மட்டுமே முடியும்..!!

எழுதியவர் : (5-May-22, 1:29 pm)
பார்வை : 34

மேலே