SANTHIROTHAYAMAAI NEE

சிந்தனை நதிக்கரை ஓரம்
அந்தியில் ஒருநாள் காத்திருந்தேன்
வந்தது அழகிய ஓர்கனவு
அந்தக்கனவில் சந்திரோத யமாய்நீ !

எழுதியவர் : KAVIN CHARALAN (6-May-22, 6:30 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

மேலே