காதல் தேசம் நீ கனவுகள் நான் ❤️💕

இளமை காலம் என் இதயம் தேடும்

அவள் என் பக்கம் இருந்த நாட்கள்

என் நெஞ்சில் ஒடும்

அவள் என்னோடு பேசி சிரித்த

தருணம் மிக அழகாகும்

அவள் அன்பு எனக்கு மட்டும் என்று

என் மனம் ஆனந்தம் ஆகும்

அவள் கை பிடித்தாலே புது

நம்பிக்கை பிறக்கும்

என் ஆயுள் அதிகம் ஆகும்

காதலிக்கும் போது காதல் அழகாகும்

பிரிந்த பின் அதன் வலி மிக

அதிகமாகும்

உன் முகம் பார்க்க என் மனம்

தவிப்பது ஆகும்

நீயே என் வாழ்க்கை தேசம் ஆகும்

எழுதியவர் : தாரா (7-May-22, 12:01 am)
சேர்த்தது : Thara
பார்வை : 247

மேலே