ஒப்புதல் தா உயிரே

விலையாலே உயரல்ல லெட்டித் தொட்டு
விடுநாடா யுயரல்ல லுற்றுச் சிக்க
வலைபோலே விழிவில்லை விட்டுச் சுற்றி
வருவாயே அடிகள்ளி வெட்கப் பட்டு
நிலையோடே கொடிமுல்லை நிற்றற் கொப்ப
நினைவோடே நகைமுல்லை நிற்கற் குற்ற
சிலையாளே கனவில்வ சித்தற் குற்ற
சிறுநூலா மிடையில்ரு சித்தற் கொப்பு
*
எண்சீர் வண்ணவிருத்தம்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (7-May-22, 1:31 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 170

மேலே