UNNAIP PAATAVO SUNDARIYE

மெல்லிய பூங்காற்று
___உன்மேனி தழுவுது
மல்லிகைப் பூக்கள்
__உன்கூந்தலில் மகிழுது
அல்லிக் குளத்தருகில்
_வந்தார்ந்த செந்தாமரையே
சொல்லால் பாடவோ
_உன்னை சுந்தரியே !

எழுதியவர் : Kavin charalan (8-May-22, 12:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே