அம்மா..!!

அவள் ஆசை முழுவதும் நான்..!!

முத்தங்களை முழுமையாக
பெற்றவன் நான்..!!

அவள் அரைவயிறு கஞ்சியும்
எனக்காக உண்டால்..!!

கடவுள்கள் கற்பனையில்
கடந்து செல்ல..!!

கண்ணெதிரே நின்றது அம்மா..!!

அன்னையர் தின வாழ்த்துக்கள்
அம்மா..!!

எழுதியவர் : (8-May-22, 4:50 pm)
பார்வை : 114

சிறந்த கவிதைகள்

மேலே