அம்மா அரும்பெரும் தெய்வம்

அம்மா என்று அழைத்தாலே உள்ளம்
உருகும் அம்மாவிற்கு அவள் மண்ணில்
அம்மாவோ இல்லைக் கல்லில் உறையும்
ஆதி பராசக்தியாய் இருந்து அருள்புரியும்
விண்ணோர்க்கும் எல்லோர்க்கும் அம்மாவாய்
இருக்கும் அம்மாவிற்கும் அதனால் அம்மாவை
ஒப்பாரும் மிக்காரும் இல்லை இவவனியில்
ஏன் இன்னும் சொன்னால் அவ்வுலகிலும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-May-22, 7:20 pm)
பார்வை : 55

மேலே