✍️அழுகைகள்💯

ஆனந்தத்தின் அழுகைகள்
ஒரு சில நேரங்களில் மட்டுமே
துன்பத்தின் அழுகைகள்
வாழ்க்கை முழுவதும் நினைவுகளால்
அழியாமல் நிலைப்பெற்றே இருக்கும்


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (9-May-22, 8:07 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 120

மேலே