மகனதிகாரம்- 4

நீ உறங்கும் போது
அழகான திரைச்சீலைகளைப் போல
மெல்ல மூடிக் கொள்ளும்
உன் இமைகளுக்குள்
சிறைபடும் பிம்பம்
உன் அம்மாவுடையதா?
இல்லை
உன் கனவுகளுடையதா?

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (9-May-22, 8:42 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 63

மேலே