மகனதிகாரம் 2

எனக்கு பெயர் வைத்தவனை
போல கம்பீரமாய்
பெயரிட்டு அழைக்கிறாய்...

என் அத்தனை அதிகாரங்களும்
தவிடு பொடியாகின்றன.,
உன் ஒற்றை வார்த்தையில்...

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (7-May-22, 6:27 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 44

மேலே