அவம் பேரு என்னடா தம்பி
ஏன்டா தம்பி கணேசா,
தெனமும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு போய்ட்டு வர்றானே அவம் பேரு என்னடா?
அவம் பேரு சுகேஷ்.
சுகேசா? நல்லா பேரு வச்சாங்கடா பேரு. நடக்க ஆரம்பிச்சதிலிருந்து அந்தப் பையனுக்கு 'மருந்து மாத்திரையே உணவு'.
அவனுக்கு 'நோயேசு', (நோயேஷ்)/பிணியேசு (பிணியேஷ்)னு பேரு வச்சிருந்தா சரியா இருக்கும்.