KALAIVIZIKAL KATHAL PAATA

கலைந்திடும் கூந்தல் காற்றிலாட
முலைமீது முந்தானை கூத்தாட
கலைவிழிகள் காதல் பாட
இலையேவள் ளுவனின்று இதைப்பாட

___வ வி

எழுதியவர் : KAVIN CHARALAN (12-May-22, 10:54 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 45

மேலே