🌝முழுமதியின் முகமலர் 🌺

சூரியன் உதிக்க
சுற்றமும் மறந்து
முதல் முதலாய் முகம் பார்த்து
வாசிக்கும்
முகமலரே நீதானடி

உன் கண்களில் விழிகோர்த்து
காதல் பார்வையால் - உன்
முழுமதி முகம் மலர்ந்த
நாளிதழை வாசித்து
தினம் தோறும் கடந்து செல்கிறேனடி
வாழ்க்கையில்
அனைத்தையும் கடந்து செல்கிறேனடி


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (12-May-22, 9:03 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 394

மேலே