ஒரே அசிங்கமா போச்சு குமாரு

கைநழுவவிடாதே
விரல் விட்டு எண்ணிவிடலாம்
என் போன்றோரை என்றேன்.....
கிழிச்ச....
நகத்தை வெட்டுடா முதலில்
என்று கரிபூசிவிட்டாள்

எழுதியவர் : (15-May-22, 7:27 am)
சேர்த்தது : ஜீசஸ் பிரபா௧ரன்
பார்வை : 38

மேலே