யார் பார்த்த வேலைடா இது

முள்பாதை வேண்டாமென்றிருப்பான்
காலம் முடியாது என்றிருக்கும்......
ஓகோ...
நீயும் மிதியென
கடிகாரத்தை உருவாக்கிவிட்டான்
ஒருவன்......

எழுதியவர் : (14-May-22, 9:03 am)
சேர்த்தது : ஜீசஸ் பிரபா௧ரன்
பார்வை : 80

மேலே