காதலின் ஆரம்பம்

காதல்
புன்னகையில் ஆரம்பித்து
புரிதலில் வாழ்கிறது
இரண்டில் ஒன்று
தொலைந்தாலும்
காதல்
தொலைந்துவிடும்.....

எழுதியவர் : அ. முத்துக்குமார் தமிழன் (16-May-22, 12:28 pm)
Tanglish : kathalin adipadai
பார்வை : 74

மேலே