O NO WITHOUT SANDALS MITHIYATI ILLAAMALA

பொதிகைத் தமிழுலாவும்
__புன்னகை இதழே
அதிகாலைப் பொழுதின்
__மஞ்சள் மேனியெழிலே
புதிதாக நானெழுத வேண்டிய
__கவிதைப் புத்தகமே
மிதியடி இலாவெறும்
__பாதத்தில் நடக்கலாமா ?

மிதியடி = செருப்பு
தலைப்பு :--
மிதியடி இல்லாமலா.....
பிரிவு:---
யாப்பெழில் தோட்டம் அழகியல்
மென்மை பாராட்டல்

எழுதியவர் : KAVIN CHARALAN (16-May-22, 10:59 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 38

மேலே