காதல் உறவு நீ உரிமை நான் ❤️💕
பூக்களின் சொந்தகரியே
பௌர்ணமி நிலவுக்கரியே
இதயத்தில் வாழும் என்
விட்டுக்கரியே
விலைமதிப்பற்ற அன்புக்கரியே
காதல் விதை விதைத்த
நிலத்துகரியே
கண்களுக்கு இனிய உறவுக்கரியே
என் உயிரில் கலந்த கொள்ளை
கரியே
வாழ்க்கைக்கு உரிமைகரியே
பார்த்து ரசிக்கும் மனசுகரியே
பருவ மங்கை காதல் கரியே