உன் விழியில் நான்
என் காதல் கண்மணியே
என் கண்விழியில்
நீ இருப்பதால்
உந்தன் விழி வழியே
நீ சிந்திய கண்ணீரும்
எந்தன் விழியோரத்தில்
வழிந்தோடியது ...!!
உன் விழியில்
நான் இருப்பதற்கு
இந்த கண்ணீரே சாட்சி ...!!
--கோவை சுபா
என் காதல் கண்மணியே
என் கண்விழியில்
நீ இருப்பதால்
உந்தன் விழி வழியே
நீ சிந்திய கண்ணீரும்
எந்தன் விழியோரத்தில்
வழிந்தோடியது ...!!
உன் விழியில்
நான் இருப்பதற்கு
இந்த கண்ணீரே சாட்சி ...!!
--கோவை சுபா