தேவைக்காக பழகாதே

தேவைக்காக ஒருவர்
உடன் பழகாதே
உன் தேவை முடிந்தவுடன்
நீ விலகிச் செல்வாய்

ஆனால்

நீ பழகியது வைத்து
ஒருவர் உன்னையே
நினைத்துக் கொண்டிருப்பார்
அவரது வலியை யாராலும்
குறைத்திட முடியாது

அங்கும் இங்கும் அலையும்
நெஞ்சம் அடங்கிப் போவது
அன்பாகப் பழகி உங்களிடம் மட்டுமே

எழுதியவர் : (21-May-22, 8:36 pm)
சேர்த்தது : கவி குரு
பார்வை : 95

மேலே