தமிழ்..!!

அடுத்த மொழிக்காரர்கள்
என்னை வாசிக்கையில்
தான் நான்
ஆனந்தம் கொள்கிறேன் ..!!

எனில் இலக்கணம் ஏராளம் என்னை இழந்தவர்கள் தாளரம்
இருப்பினும் மண்ணில் நான்
இன்னும் மகுடம் சூட்டிய இருக்கிறேன்..!!

எண்ணற்ற மொழிகளில்
அழிந்தாலும் என்னை கடந்தாலும்
இன்னும் தமிழ் என்ற பெயரில்
அகிலம் முழுதும் சுற்றி வருகிறேன்..!!

தமிழ் நானடா..!!

எழுதியவர் : (21-May-22, 9:44 am)
சேர்த்தது : கவி குரு
பார்வை : 30

மேலே