✍️வாழ்க்கை வெறுத்துப் போனதால்💯

கனவுகள் களைந்து போக
நினைவுகள் தீர்ந்து போக
ஆசைகள் கரைந்து போக
இன்பம் தொலைந்து போக இதன்பின்
வாழ்க்கை வெறுத்து போனதால்
இறுதியில் இறப்பே நிகழ்ந்து போனது



உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (23-May-22, 7:59 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 142

மேலே