வாழ்க்கை..

கடற்கரையில் கால்தடத்தை
பதித்தால் அலைகள்
வந்துஅழிப்பது போல்
அவள் நெஞ்சில் நான்இட்ட
அடித்தளத்தை எவரோ
ஒருவர்வந்து மறைக்கிறார்..

பெண்ணே
எப்போது ஒன்றைவிட
ஒன்று அழகாகதெரியும்
அதற்காக மனநிலையை
மாற்றினால்
வாழ்நாள் முழுதும் மாறிகொண்டுதான்
இருக்க வேண்டும்..

எழுதியவர் : (24-May-22, 9:04 am)
சேர்த்தது : கவி குரு
Tanglish : vaazhkkai
பார்வை : 81

மேலே