கண்டனம்
கண்டனம்
நேரிசை வெணபா
தங்கத் தவனச் சடைமுடி யோன்சிவனாம்
அங்கமெலாம் பொன்மேனி யாம்கண்டார் -- எங்கள்
திருமூலன் தூற்ற கெடுவீர் சிவனை
பெருமகனார் கும்பிடும் சேர்ந்து
அகத்தியன் திருமூலன் வணங்கியத் தெய்வம் எம்பெருமானார்
முக்கண்ணனை யாருமிழிவு செய்ய வம்சமும் குலமும் மறைந்து கெடும்