EN ARIVUJEEVUJEEVI SNEKITHI

உன்
கண்களுக்கு காவியம் எழுதவோ
என்று கேட்டேன் அவளிடம்
முழு அழகையும்
ஓவியத்தில் எழுதிவிடு
படிப்பறியா பாமரனும்
பார்த்து ரசிப்பான் என்றாள்
என் அறிவுஜீவி சிநேகிதி !

எழுதியவர் : KAVIN CHARALAN (27-May-22, 9:52 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 23

மேலே