நீல விழிக்கோர்

அந்தியின் ஆகாய நீல நிறத்தினில்
விந்தை புரியும் இரண்டு விழிகளால்
சிந்தியல்சீர் பெற்றது பார் !

___இது ஒருவிகற்ப சிந்தியல்
வெண்பா

யாப்பறிவாளர் போற்றலாம்
மற்றோரும் படிக்கலாம்

தலைப்பு :---
நீல விழிக்கோர் சிந்தியல்

எழுதியவர் : KAVIN CHARALAN (28-May-22, 10:27 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 25

மேலே