மரம்

இரவில் நாம் தூங்க நாம்
ஒருபோதும் அசராது சுகமாய் தூங்கிட
நமக்கு உயிர்காத்து தந்து தான்
தூங்காது நம்மைக் காத்திடும் மரங்கள் தாய்ப்போல் எப்போதும் விழித்துக்கொண்டு நம்மைக்
காத்திடும் மரங்கள் என்றுமே
நமக்கு தெய்வங்க ளாம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-May-22, 1:58 pm)
Tanglish : maram
பார்வை : 115

மேலே