புன்னகை அதரத்தில்

புன்னகை உதடுகள் மென்பூ
புத்தகம்
புன்னகை விரிந்தால் புதுப்புது
அர்த்தங்கள்
புன்னகையில் நீவந்தால் நந்தவனம்
பூத்துக்குலுங்கும்
புன்னகை அதரத்தில் முத்துக்கள்
எத்தனையோ jQuery17108029638470092111_1653895975865?

QUISS:--
கடைசி வரி கேள்விக்கு தெரிந்தவர்கள்
பதில் சொல்லலாம்

எழுதியவர் : யாப்பெழில் (30-May-22, 1:02 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 77

மேலே