கலியுகம்..

கலியுகத்தில் காட்டை அழித்து
கட்டிகளாக மாற்றி வருகிறார்கள்
கலியுக மனிதர்கள்..

மனிதா..

கட்டிடங்களாக எழுப்பும் மனிதா
நல்ல காற்று வாங்க வேண்டுமென்றாலும்
காசு கொடுத்து வாங்க நிலைமை வந்துவிடும்..

அன்று விவசாயத்திற்காக
மண்ணை பதப்படுத்திய
இன்று மலையை உடைத்து
மண்டபங்களை எழுப்புகிறார்..

நிலைமை விரைவில்
மாறும் மனிதா
நீ நீயாக இருப்பதை
தவர விட்டால்..

எழுதியவர் : (3-Jun-22, 2:20 pm)
பார்வை : 41

மேலே