இளைஞனே..!!
எத்தனை முறை தோற்றாலும்
தன்னம்பிக்கை விட்டு விடாதே..
தோல்விகளைப் படியாக்கு
வெற்றிகள் எல்லாம் நீ
எட்டிப்பிடிக்க தூரம் தான்..
ஆயிரம் புத்தகங்களை பயின்றாலும்
அனுபவத்தை அடுத்தவரால் தான்
கற்றுத் தர இயலும்..
எத்தனை முறை தோற்றாலும்
தன்னம்பிக்கை விட்டு விடாதே..
தோல்விகளைப் படியாக்கு
வெற்றிகள் எல்லாம் நீ
எட்டிப்பிடிக்க தூரம் தான்..
ஆயிரம் புத்தகங்களை பயின்றாலும்
அனுபவத்தை அடுத்தவரால் தான்
கற்றுத் தர இயலும்..