உன் வார்த்தைகள்

என் இனியவளே
உன் கோபமான
வார்த்தைகள்...!!

என் நெஞ்சத்தை
தோட்டா இல்லா
துப்பாக்கியில் இருந்து
வெளிவந்த
குண்டைப்போல்
துளைத்து விட்டது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (4-Jun-22, 6:14 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : un varthaigal
பார்வை : 206

மேலே