சொந்தங் கள்தனைச் சுற்றிய நாட்கள் - கலிவிருத்தம்

கலி விருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;

அந்த நாள்முதல் ஆடிய கால்களைச்
சொந்தங் கள்தனைச் சுற்றிய நாட்களைப்
பந்த பாசமாய்ப் பார்த்திருந் தேனெனை
நிந்தை செய்திடல் நீதியோ சொல்வயே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jun-22, 9:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே