அவள் கண்ணழகு
நதியோரம் வந்தமர்ந்தாள் இவள் இவள்
கண்களைக் கண்ட நதியில் துள்ளும்
ஆண் கெண்டையும் கயலும் துள்ளிப்
பொருதினவாம் புதுப் பெண்மீன் இதுவென்றெண்ணி