அகத்தின் அழகு

புறஅழகைப் பேணிக்காத்தல் வேண்டும்
அகத்தின் அழகோ பேணாமல் ஒளிர்விடும்
மாணிக்க கற்கள் போல

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Jun-22, 3:30 pm)
Tanglish : akathin alagu
பார்வை : 2677

மேலே