விழித்திரை..

கன்னியின் விழித்திரையில்
என்னைக் காண்கிறேன்..

எங்கும் காணாத அளவிற்கு
ஆனந்தத்தை இப்போது
தான் காண்கிறேன்..

மெல்ல விழியில் நுழைந்து
இதயத்தில் இடம்பிடித்தவன்..

எழுதியவர் : (17-Jun-22, 7:04 am)
Tanglish : vizhiththirai
பார்வை : 65

மேலே