கண்ணிர்..

காயங்களால் கண்ணீர்..

கஷ்டங்களால் கண்ணீர்..

வலிகளால் கண்ணீர்..

ஏன்..

ஆனந்தத்தால் கண்ணீர்..

அழுகையால் கண்ணீர்..

கண்ணீர் கண்ணீர் என..

கரைந்தே போகிறது வாழ்க்கை..

எழுதியவர் : (18-Jun-22, 10:06 am)
பார்வை : 41

மேலே