ஆசிர்வதிக்கப்பட்டேன், இறைவா

வெகு சிலருக்கு

வாழ்க்கை பரிசாகவும்

பலருக்கு வாழ்க்கை
போர்க்களமாவும்

பகுத்து வித்திட்டான்,
எம்பெருமான்!

எஞ்சியபயணத்தில்
மிஞ்சிய சிலருள் - சல்லடைக்கண்ணுடையான்
கஞ்சம்பாராது
பாத்திரமறிந்து பிச்சையிட்டான்,
மீதி வாழ்க்கை!!

ஆசிர்வதிக்கப்பட்டேன், இறைவா!!!

எழுதியவர் : A. பிரேம் குமார் (18-Jun-22, 10:18 am)
சேர்த்தது : A. Prem Kumar
பார்வை : 53

மேலே