பொய்யில் உன் புன்னகைக்காக நான் புனைந்த
பொய்யில் உன் புன்னகைக்காக
நான் புனைந்த கவிதைப் புத்தகத்திற்கு முன்
வாய்மையே வெல்லும் என்ற வாசகமும்
தோற்றுவிடும் !
பொய்யில் உன் புன்னகைக்காக
நான் புனைந்த கவிதைப் புத்தகத்திற்கு முன்
வாய்மையே வெல்லும் என்ற வாசகமும்
தோற்றுவிடும் !