உன் கைவிரல் பட்டு

தென்றல் தொட்டு
மலராத மொட்டு
உன் கைவிரல் பட்டு
மலர்ந்த அதிசயத்தை
எந்த கின்னஸ் புத்தகத்தில் போடுவேன் ?

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jun-22, 6:36 pm)
பார்வை : 162

மேலே