உன் மலரிதழ் புன்னகையில் அந்த ராகங்கள்

மலரின் மௌனத்தில்
மாலையின் ராகங்கள் உறங்குகின்றன
உன் மலரிதழ் புன்னகையில்
அந்த ராகங்கள் மௌன
ஆலாபனை செய்கின்றன

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jun-22, 6:49 pm)
பார்வை : 66

மேலே