காதல் முரண்டு

காதல் முரண்டு

நேரிசை வெண்பா

ஊடலால் காமயின்பம் கூடுமுண்மை நீளவதும்
கூடல் கலவிக்கு ஊறுவரும் --- ஊடலால்
கூடல் தொடரா உடையும் வெனுதுன்பம்
ஊடல் நிலைத்திட உண்டு


இனிக் கலவி நீளுமோ நீளாதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு
இன்றியமையாத ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு என்பதை அ றிவீர்



காமத்துப்பால். குறள் 7/23 வதுப் பாடல்




.....

எழுதியவர் : பழனி ராஜன் (19-Jun-22, 7:16 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 68

மேலே