மலர்..

பெண் விழியில்
பூத்த மலராய்
மலருடன் சேர்ந்து
கொடியும் பூப்பதுபோல்..

மலர்களுக்கு மட்டும்
ஏன் இவ்வளவு அழகு
ஒற்றநாள் வாழ்வு என்றால்
எல்லாஅழகையும் பெற்றுசெல்கிறது..

வண்ண வண்ண
மலர்கள் இருப்பினும்
அவரிடம் ஒப்பிட
ஒன்று கூட தேர்ச்சி பெறவில்லை..

அழகுகள் கொட்டிக் கிடக்க
கொடியில் பிறந்து
மலர்க்கொடி ஆனால் அவள்..

எழுதியவர் : (20-Jun-22, 12:41 pm)
Tanglish : malar
பார்வை : 70

மேலே