துர்கா தாஸ் அம்மையாருக்கு இனிய மண நாள் வாழ்த்து கவி
வெவ்வேறு பாதையில் இருந்த உங்கள் இரு மனத்தை இணைத்து வைத்தது ஒரு மணம் அதுதான் இந்த திருமணம்
உங்கள் இருவருக்குமே இருக்கிறது ஏழைகளுக்கு அள்ளி கொடுக்க வேண்டும் என்ற மனம்
அதனால்தான் உங்கள் வாழ்க்கையில் வீசுகிறது அன்பு என்ற மணம்
தாஸ் உங்களை கரம்பிடித்த பிறகுதான் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஆனீர்கள் பாஸ்
உங்கள் பின்னால் கூடியது ஒரு மாஸ்
நீங்களும் நிலா அவரு பண்ருட்டி பலா நீங்க உங்க வேலையை எல்லாம் ஒதுக்கி வச்சுட்டு எப்ப போவ போறீங்க உலா
அவர் தென்றல்காற்று நீங்களும் தென்னங்கீற்று உங்களுக்கு பிறந்தவர்தான் அஜய் எனும் குற்றால உற்று
உங்கள் அன்பிற்கு இணையாக வேறு ஏதும் இல்லை இவ்வுலகில் மாற்று இதுவே இக் கவிஞனின் கூற்று
உங்க முன்னாடி இருக்குது மேஜை துர்கா கம்மியா இருக்கு கல்யாண நாளான இன்று தான் உண்மையாகவே அந்த துர்கா தேவிக்கு துர்கா பூஜை
உங்கள் கணவருக்கு
மிகவும் பிடித்த கா
எது தெரியுமா
உங்கள் குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்த கா அது எது தெரியுமா
அதுதான் துர்கா
உங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்தில் இனிப் பிரிவே இருக்காது ஏனென்றால் உங்கள் வீடு சங்கர் சிமெண்ட் கட்டப்பட்டது
உங்கள் பின்னால் சுற்றிய அனைவரும் பாளையங்கோட்டைக்கு சென்றார்கள் உங்களை கரம்பிடித்த உங்கள் கணவர் மட்டும்தான் செங்கோட்டைக்கு சென்றார்
நீ ஏழை மக்களுக்கு உணவு கொடுத்து புத்தாடை கொடுத்து காக்க வந்த துர்க்கை அம்மன்
எனக்கு ஒரு சந்தேகம்
நீங்க வெறும் தாஸா இல்ல துர்க்காதாசா என்று
நீங்க வசதியாக இருந்தாலும் கடை மாட்டீங்க பட்டு
ஏழை எளிய மக்களின் பசி தீர்கிறது உங்கள் கண்பட்டு
நீங்க வானத்து நிலவு வளச்சி போட்டு வச்சிருக்கீங்க போட்டு அது உங்க கணவர் மனச தொட்டு
உங்க கணவரை இனிமே அன்பால உங்களுக்கு நிறைய கொடுக்க போகிறார்கள் துட்டு
அவர் பசியை நீக்க அவருக்கு செஞ்சு கொடுங்க கேரளா புட்டு
நட்புக்கு நீங்கள் தான் இலக்கணம்
நாட்டை ஆளும் பிஜேபி கே பாண்டிச்சேரி துணை தலைவி ன்னு உங்களுக்கு என்னைக்குமே இருந்தது இல்லை தலைக்கணம்
உங்கள் மனசை சொல்லும் நீங்கள் போடும் சாப்பாட்டின் இலக்கணம் நீங்கள் போடும் சாப்பாட்டின் விலை கானா நீங்க வாரியத் தலைவராக நபர்கள் நீங்கள் மக்களுக்கு செய்யும்
சேவையைப் பார்த்து
பிரதமர் மோடியே மலைக்கணும்
பஸ் லாரி காரு அது எல்லாம் செம போரு
இவங்க ரெண்டு பேரு பாரு ரெண்டு பேரும் ரெண்டு காலு தேரு
விழா முடிஞ்சதும் எங்கெல்லாம் போடுவீங்களா சோறு
நீங்கள் இருவரும் வானமும் நீளமும் போல கடலும் நீளமும் போல
அக்கறையும் அன்பையும் போல
சர்க்கரையும் இனிப்பையும்போல
இதயமும் துடிப்பையும் போல
சிவாஜியும் நடிப்பையும் போல
முருகனும் மயிலையும் போல ரஜினியும் ஸ்டைலையும் போல
குயிலும் சங்கீதமும் போல
மயிலும் சப்பாணியும் போல
ரயியிலும் தண்டவாளமும் போல
ஜெயிலில் தண்டனையாளனும் போல
உங்கள் மனச்சிறையில் அவரும் அவர் மனச்சிறையில் நீங்களும் அடைபட்டு அன்போடும் பண்போடும் பாசத்தோடும் நேசத்தோடும்
வாழ்ந்து
இந்தியப் பெருங்கடலின் நீளத்தை விடவும் அந்த சீனப் பெருஞ்சுவரின் நீளத்தை விடவும்
உங்கள் வாழ்க்கை நீண்டு
பல்லாண்டு வாழ துணை புரிய வேண்டும் இந்த ஆண்டு என்று உங்கள் இருவரையும் வாழ்த்தி வணங்கி போற்றி மகிழ்கிறேன் நன்றி வணக்கம்