கண்டு மார்பு கண்டு
நேரிசை வெண்பா
பெண்டிரேநின் மார்பை வியந்து பரந்ததை
கண்ணாலே யெச்சில் படுத்தவும் -- அண்ணல்யான்
கண்ணுடன் வாயும் சுவைக்கா வொதுங்குவேன்
கண்டுமார் பையானும் கண்டு
அண்ணல். °. தலைவன்
கண்டு. =. 1. கற்கண்டு. ,. 2. உருண்டை ,,3. பார்த்து
பெண் விரும்பியே! நீ வீதி வழி வரும் குணங்கெட்ட பெண்கள் எல்லாரும் உன் மார்பைத் தம்
கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால் அவர்களின் எச்சிலாகிய உன் மார்பை நான் இனிச் சேரேன்.
காமத்துப்பால். குறள். 1/24. வதுப்பாடல்
.....