நாரைக்கறி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
நாரைக் கறியருந்த நாறுகரப் பான்புண்ணும்
ஊரைத் தொடர்ந்துதொடர்ந்(து) ஒட்டுங்காண் - பாரித்த
மேகமொடு வாதம் விளையுமே நீரிழிவுக்
காகுமென் பார்கள் அறி
- பதார்த்த குண சிந்தாமணி
இதனை உண்டால் சீழ் கரப்பான், சிலந்தி, கபம், வாதம் இவை உண்டாகும்; அதிமூத்திரம் நீங்கும் .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
