மகனதிகாரம்-13

உன் சுவரோவியங்களையெல்லாம்
பார்த்து ரசிக்க எனக்கும்
ஆசைதான்
வீட்டு ஓனர் அம்மா கண்களில் பட்டு விட்டால்...

பயத்தினால்
உன்னைத் திட்டுகிறேன்

அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (30-Jun-22, 8:57 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 39

மேலே