மகனதிகாரம்-12

வேலை முடிந்து வீட்டில்
இளைப்பாறப் போகும்
சந்தோஷத்தில் நான்

வெளியில் கூட்டிச் செல்ல
ஆள் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில்
அவன்

அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (30-Jun-22, 8:56 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 27

மேலே